என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முற்றுகைப் போராட்டம்-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் !

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முற்றுகைப் போராட்டம்-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் !

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முற்றுகைப் போராட்டம் நடத்த போவதாக  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக   நிறுவனத்தின் சுரங்கப்பாதை   இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. இதற்காக கடலூர் மாவட்டம் சேத்தியமா தோப்பு அருகே உள்ள மேல் வளையம்மா தேவி கிராமத்தில் விளைநிலங்கள் கொண்டு சுரங்கத்திற்காக கால்வாய்கள் தோண்டும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பயிர்கள் சாகுபடி இரண்டு நாட்களாக அழிக்கப்படுவதால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.  இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து மனம் நொறுங்கியுள்ளனர்.

எனவே என்.எல்.சி நிறுவனம் விளை நிலங்களை  இரண்டு நாட்களாக கையகப்படுத்துவதால், உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழகத்தில் அரசின் பல கட்சித் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து போராட்டத்தை அறிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர் கேட் பகுதியில் என்.எல்.சி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related post

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம் !

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம் !

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம்.    உலக அளவில்  ஏற்பட்ட பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாக அமேசான் நிறுவனம்  பல தொழில்நுட்ப செலவுகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக அமேசான் நிறுவனம்…