எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி -எலான் மஸ்கின் அறிவிப்பு

எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி -எலான் மஸ்கின் அறிவிப்பு

சமீபமாக ட்விட்டரின் எனப்படும் நிறுவனத்தை கைப்பற்றனார் எலான் மஸ்க். அதன் பிறகு ட்விட்டர் எனப்படும் பெயரை எக்ஸ் எனப் பெயரிட்டு மாற்றம் செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வந்த எலான் மஸ்க் முன்னதாகவே ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்வதற்கான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறிவித்தார். இதற்கான தொழில்நுட்ப பணி நிறைவேறிய நிலையில் எக்ஸ் தளத்தில் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் அழைப்பு செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு பயனர்கள் தங்களின் அமைப்பில் சென்று Go to Settings > Privacy & Safety > Direct Messages > Enable Audio & Video Calling வீடியோ கால் வசதியை செயல்பட அனுமதி வழங்கினால், பயனர்கள் தங்களின் செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அழைப்புகளை பெறலாம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Related post

இஸ்ரேல் காசாவிற்கு நன்கொடை – எலான் மஸ்கின் அறிவிப்பு!

இஸ்ரேல் காசாவிற்கு நன்கொடை – எலான் மஸ்கின் அறிவிப்பு!

X வலைதளங்கள் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் காசா நாட்டிற்கு வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஹாமஸ் – இஸ்ரேல் இடையே போர்…
நீலக்குருவிக்குப் பதிலாக X –  ட்விட்டர் நிறுவனத்தின் புதிய லோகோ!

நீலக்குருவிக்குப் பதிலாக X – ட்விட்டர் நிறுவனத்தின் புதிய லோகோ!

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய லோகோ ‘எக்ஸ்’. சமூக ஊடங்களில் முதன்மையாக செயல்படும்  ட்விட்டர் நிறுவனம்  தொழில்துறையில் புதிதாக  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    ட்விட்டர் நிறுவனத்தின லோகோ நீலக்குருவிக்குப் பதிலாக X…