ஊட்டி, கொடைக்கானலில் இ -பாஸ் சேவை அறிமுகம்!

ஊட்டி, கொடைக்கானலில்   இ -பாஸ் சேவை அறிமுகம்!

ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள ஊட்டி ,கொடைக்கானலில். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

 மேலும் இங்கு வணிக ரீதியாகவும் வாகனங்களும் வருகின்றனர். எனவே இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு இ‌ -பா‌ஸ் மூலம் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. (மே 7 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை) இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவினை வழங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ்களை “epass.tnega.org” என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

கொடைக்கானலில் படகு போட்டி ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் படகு போட்டி ஒத்திவைப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் 61 ஆவது மலர்கண்காட்சியும், பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தென் மாவட்டங்களான…
கொடைக்கானலில்  61ஆவது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

கொடைக்கானலில் 61ஆவது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61ஆவது மலர்க்கண்காட்சி (மே 17 இன்று முதல் மே 26 வரை) நடைபெறுகிறது. இந்த மலர்க்கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி,…