உலக நாயகன் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

உலக நாயகன் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

உலக நாயகன் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! 23 ஆவது சர்வதேச இந்திய திரைப்பட    அகடாமி விருது வழங்கும் விழா( IIFA 2023)  அபுதாபிவியில்   யாஸ் தீவில் நடைபெற்றது ‌. இந்த விழாவில் நடிகர் ஸ்ருதி ரோஷன், அனில் கபூர் ,மாதவன், ஏ ஆர் ரகுமான் மற்றும்  சல்மான் கான் உள்பட இந்திய நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம் (மே 26,27) இரண்டு நாட்களாக  இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் 60 ஆண்டுகளாக சினிமா துறையில் கமல்ஹாசன் பன்முகத் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்ததற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த  விருதினை இசை புயல் ஏ.ஆர். ரகுமான் வழங்கினார்.

இந்த விழாவில் சல்மான் கான், கமலஹாசன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். வாழ்நாள்நாள் சாதனையாளர் விருது கமலஹாசன் பெற்றதைக் கண்டு அந்த அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன் அவர்கள் தான் நடித்து வரும்”இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு 100 சதவீதம் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்” எனத் தெரிவித்தார். வாழ்நாள் சாதனையாளர்  விருது பெற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Related post

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு…
குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து…
உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின்…