உலக தரத்தில் நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

உலக தரத்தில்  நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத் திரைப்படத்திற்குத் தலைப்பு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.இந்தத் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன் ,காளிதாஸ் ஜெயராம் போன்றோர்கள் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் உலகத்தரத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷ் திரையுலகில் பல சிறந்த படங்களை இயக்கி கால் தடம் பதித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் தனது ஐம்பதாவது திரைப்படம் சர்வதேச தரத்தில் உள்ளதாகவும் ,தனுஷின் டைரக்ஷனைக் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்து எக்ஸ தளத்தில் எஸ் ஜே சூர்யா மனநெகழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

Related post

தனுஷின் ராயன்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

தனுஷின் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம்…

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி நடித்து வரும் 50-ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர்…
நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே…
நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும்…