உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

உலக சாம்பியன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

தென் கொரியாவில் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் குரூப் 1 குரூப் 2 குரூப் 3 எனப் பிரிவுகளில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பாக மணிகபத்ரா ,ஆயஜிகா முகர்ஜி போன்ற பெண்கள் சிறப்பாக விளையாடினர் .

இதன் மூலம் இந்தியா 3- 2 என்ற கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இந்திய பெண்கள் அணி 3-ஆவது இடத்தினை பிடித்து உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்த்து நாளை விளையாட தயாராகி வருகிறது.

Related post

37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி (தென்னாப்பிரிக்கா – இந்தியா) இடையே நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் போட்டி…
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி!

    இந்தியா மற்றும் நோபாளம்  இரு அணிகளுக்கு இடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றைய தினம்(4.9.2023)நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்…
தேசிய சீனியர் கால்பந்து போட்டியில்  தமிழ்நாடு மகளிர் அணி அபார வெற்றி!

தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி அபார வெற்றி!

தேசிய சீனியர் கால்பந்து போட்டியில்  தமிழ்நாடு மகளிர் அணி அபார வெற்றி! 27 ஆவது தேசிய சீனியர் கால்பந்து சாம்பியன்ஸ் தொடர்  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது. இது…