உலகக் கோப்பை டிக்கெட்கள் இன்று விற்பனை!

உலகக் கோப்பை டிக்கெட்கள் இன்று விற்பனை!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 தேதி தொடங்கயிருக்கிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. BCCI (World Cup) கிரிக்கெட் தொடரில் இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ,இலங்கை ,நெதர்லாந்து, பங்காளதேஷ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற 10 நாடுகள் பங்கேற்கிறது. இதற்கான டிக்கெட் ஆன்லைனில் இன்று காலை விற்கத் தொடங்கியவுடன் சிறிது நேரத்திலே முற்றிலும் விற்கபட்டன. 

இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 4 லட்சம் டிக்கெட்கள் இன்று இரவு 8 மணிக்கு ஆன்லைனில் விற்க படுகின்றன என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. (tickets. cricket. World Cup) இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23 முதல் தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனிஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது .இந்தப் போட்டிக்கான…
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…
13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடரின் இறுதிப்போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்!

13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா –…

13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடைபெற உள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்(நவம்பர் 19ஆம் தேதி) இந்தியா -ஆஸ்திரேலியா…