13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ள. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டின் விலை VIAGOGO.COM இணையதளத்தில் நான்காம் அடுக்கில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1, 87407 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு பட்டுள்ளது.

மேலும் மைதானத்திற்கு அருகே உள்ள இடங்களுக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 1,57421 விற்கப்படுகிறது. 13 ஆவது உலகக்கோப்பை (இந்தியா- ஆஸ்திரேலியா) இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டின் விலை ரூபாய் 32000 வரை விற்பனை செய்யப்படுகிறது . எனினும் அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்களை வாங்கி வருகின்றனர்.
