உறியடி விஜயகுமாரின் எலக்சன் திரைப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

உறியடி விஜயகுமாரின் எலக்சன் திரைப்படத்தின் பாடல்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

உறியடி விஜயகுமார் எலக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி போன்ற போன்றவர்கள் கதாநாயகியாக நடிக்கின்றனர். இத் திரைப்படத்தில் துணிச்சலாக அரசியல் கதாபாத்திரத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ளார் .இந் நிலையில் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். 

எலக்சன் திரைப்படத்தை ரீல் பிலிம்ஸ் ஆதித்யா தயாரிக்கிறார். கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார். இன்றைய தினம் தேர்தல் நடைபெறும் நிலையில் எலக்சன் திரைப்படத்தின் ‘எலக்சன் பாடல்கள்’ இன்று வெளியாகி உள்ளன.இந் நிலையில் எலக்சன் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Related post