உயிர் தமிழுக்கு திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது!

உயிர் தமிழுக்கு திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது!

அமீர் சுல்தான் உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். உயிர் தமிழுக்கு திரைப்படம் ஆதம்பாவா இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆதம்பாவா இயக்குனரின் மூன் பிக்சர்ஸ் நிறுவனம் உயிர் தமிழுக்கு திரைப்படத்தை தயாரிக்க வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில், சாந்தினி தமிழரசன் மற்றும் இமான் அண்ணாச்சி, ராஜா சிம்மன், ஆனந்த் ராஜ், மகாநதி ஷங்கர், ராஜ் கபூர் எனச் சக திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

மேலும் அரசியல் கதை கொண்ட உயிர் தமிழுக்கு திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு (மே 10) இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது

Related post