ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஈரோட்டில் நடை பெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

 ஈரோட்டில் மொடக்குறிச்சி சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அரசு விழா இன்று நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் குழுக்கள்,பொதுமக்கள் என 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

இதற்காக 200 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.சத்தியமங்கலம் நகராட்சி, கூட்டுறவு துறை, வேளாண் துறை, பள்ளி கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத் துறைமற்றும் நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட, 128 கோடி ரூபாய் மதிப்பிலான, 29 கட்டடங்களை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள,அமைச்சர்க எம் . எல் ஏக்கள் ,எம் பிக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related post

ஸ்குவாஷ் 4ஆவதுஉலகக் கோப்பை போட்டி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

ஸ்குவாஷ் 4ஆவதுஉலகக் கோப்பை போட்டி – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

ஸ்குவாஷ் 4ஆவது உலகக் கோப்பை போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் ஸ்வாஷ் 4ஆவது உலகக் கோப்பை போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை…
மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் மாஸ் போட்டோ  இன்று   வெளியீடு!

மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் மாஸ் போட்டோ இன்று வெளியீடு!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். வடிவேலுடன் …