இஸ்ரேல் காசாவிற்கு நன்கொடை – எலான் மஸ்கின் அறிவிப்பு!

இஸ்ரேல் காசாவிற்கு நன்கொடை – எலான் மஸ்கின் அறிவிப்பு!

X வலைதளங்கள் விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் காசா நாட்டிற்கு வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஹாமஸ் – இஸ்ரேல் இடையே போர் ஏற்பட்டு பல ஆயிரங்களுக்கு மேலாக மக்கள்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் பெண்கள் ,குழந்தைகள் எனத் தனது குடும்பத்தினரை இழந்தும் பாதிப்படைந்துள்ளனர்..ஹமாஸ் தாக்குதலால் இஸ்ரேல் உள்ள காசா பகுதி பெருமளவு பாதிப்படைந்ததுள்ளது.

மேலும் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளும் சேதமடைந்தள்ளது. இந்நிலையில் எக்ஸ் வலைத்தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தனது வலைத்தளத்தின் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் காசா மருத்துவமனைகளுக்கும் ,பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related post

எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி -எலான் மஸ்கின் அறிவிப்பு

எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதி -எலான் மஸ்கின்…

சமீபமாக ட்விட்டரின் எனப்படும் நிறுவனத்தை கைப்பற்றனார் எலான் மஸ்க். அதன் பிறகு ட்விட்டர் எனப்படும் பெயரை எக்ஸ் எனப் பெயரிட்டு மாற்றம் செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு…
இந்தியாவில் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் 212 இந்தியர்கள் வருகை

இந்தியாவில் ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் 212 இந்தியர்கள் வருகை

இஸ்ரேலில் வலுவான போர் மிக பயங்கரமாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய் ‘எனும் திட்டத்தைத்…