இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி வெளியீடு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான  நீட் தேர்வு தேதி வெளியீடு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி வெளியீடு.  அடுத்த வருடத்திற்கான நீட் தேர்வு (மே. 5 .2024) தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி முதல் தொடங்கப்படும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஜே இ இ  தேர்வுகள் இரண்டு பிரிவுகளில் நடைபெறுகின்றன .

முதலாவது பிரிவில்  (ஜனவரி 24 பிப்ரவரி 1 தேதி )2024  வரை  மாணவர்கள் அமரப்படுகின்றனர் .இரண்டாவது பிரிவுக்கான தேர்வில் (ஏப்ரல் 1  முதல் 15) 2024 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.  இந்தத் தேர்வின் முடிவுகள் (ஜூன்  2 )2024 அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு மையம் தனது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இளநிலை   மருத்துவப்   படிப்பின்  சேர்க்கைக்காக மாணவர்களைப் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளும்மாறு அறிவுறுத்தி வருகிறது.

Related post

நீட் தேர்வில்  தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

நீட் தேர்வில் தமிழகம் 2-ஆவது இடம் பிடித்து சாதனை!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவு தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நீட்…
2024 பல்மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு- தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு!

2024 பல்மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு- தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் எம் பி பிஎஸ், பி டி எஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான2024 முதுநிலை பல் மருத்து படிப்பிற்கான நீட்…
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

12-ஆம் வகுப்பில் பயாலஜி பிரிவு எடுக்காதவர்களும், நீட் தேர்வு எழுத முடியும் என்று தேசிய கொள்கையின் படி தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பத்தாம், பன்னிரண்டாம்…