இந்த ஆண்டு இறுதியில் நடிகர் ராம்சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிறது.

இந்த ஆண்டு இறுதியில் நடிகர் ராம்சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிறது.

நடிகர் ராம்சரண் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிக்கிறார். கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். கியாரா அத்வானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம், சுனில் ஸ்ரீகாந்த், சமுத்திரகனி போன்ற பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்தத் திரைப்படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தக் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் அன்பறிவு சண்டை பயிற்சியாளராக ஆக்ஷன் காட்சிகளைச் சிறப்பாக எடுத்துள்ளார். இதன் இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த வருட டிசம்பர் மாதத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related post