இந்திய வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது!

இந்திய வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது!

இந்திய வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அறிமுக நடிகை ஆயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ட்ரெண்ட்ஸ் சினிமா நிறுவனம் சார்பாக ஜெ. எம்.பஷீர் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ஆர் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் ஏ ஆர். ரகுமான் இசையிலும், ஆர் ஜெய் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ,சண்டை பயிற்சிகள் மிராக்கிள் மைக்கேல் என்பவர் மேற்கொள்கிறார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தேவர் மஹாலில் “வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 3ஆம் தேதி அன்று திரைப்படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்று விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவலும் வெளியாகியுள்ளது.

Related post

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்குப் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ்ராஜ்…
உலக தரத்தில்  நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

உலக தரத்தில் நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத்…
தாதா சாஹே   பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

தாதா சாஹே பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

தாதா சாஹே   பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது  தாதா சாஹே பால்கே இந்திய சினிமாவின் தந்தையாக அழைக்கப்படுகிறார். தாதா சாஹே பால்கே 19 ஆண்டுகளாக திரையுலகில்  சாதனை…