இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்த நாள்- ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்த நாள்- ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்த நாள்- ரசிகர்கள் கொண்டாட்டம்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (ஜூலை 7) இன்று 42ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ” தோனியின் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவிற்காக மூன்று ஐ.சி.ஐ கோப்பையை வாங்கிக் கொடுத்தவர்  கேப்டன் தோனி.  தற்போது ஓய்வு பெற்ற நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடி வெற்றி சேர்த்துள்ளார். தோனியின் சாதனைகள் எண்ணற்ற இளைஞர்களிடையே  பெரிய  சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று என்றும்  பிரகாசிக்க மகேந்திர சிங் தோனியைப் புகழாரம் செய்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து  ஆந்திரபிரதேசம் நந்திகமவில் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு 77 அடி உயர கட்டவுட் சிலைக்கு  ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து வருகின்றனர். இதேபோன்று ஹைதராபாதிலும் 52 அடி நீள கட்டவுட் வைக்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் ‘தோனியின்  சாதனைகள் வெற்றிகளைப் பாராட்டும் பொருட்டு இனிப்புகளை வழங்கி மேலும் தோனிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

Related post

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல் வெளியீடு!

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல் வெளியீடு!

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார்.( ஜூன் 22 )இன்று விஜய்…