இந்தியா முழுவதும் ரோப்வே சாலைகள் அமைக்கும் திட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!

இந்தியா முழுவதும் ரோப்வே சாலைகள் அமைக்கும் திட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!

இந்திய நாடு முழுவதும் ரோப்வே சாலைகள் அமைக்கப்பட உள்ளன. தேசிய கயிறு பாதை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார. இந்தத் திட்டம் வரும் 5 ஆண்டுகளில் ரூபாய் 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடும் என்று தெரிவித்தார். 

தேசிய கயிறு பாதை திட்டத்தின் ரோப்வே சாலைகள் முதலில் வாரணாசியில் அமைகிறது.. ரோப்வே சாலைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவது மட்டுமல்லாமல், 2030 ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்களால் நேரிடும் இறப்பு விகிதத்தை 50 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்ததுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Related post