இந்தியா ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு திகழ்கிறது- பிரதமர் மோடி மன நெகிழ்ச்சி!

இந்தியா ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு திகழ்கிறது- பிரதமர் மோடி மன  நெகிழ்ச்சி!

இந்தியாவின் முக்கிய நகரமான எம் எம் ஆர் டி ஏ மைதானத்தில் (அக்டோபர் 17)இன்று கடல்சார் இந்தியா உச்சி மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் கடல்சார் இந்தியா உச்சி மாநாடு காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த மாநாடு அக்டோபர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜி20 உச்சி மாநாட்டின் குறித்த ஒப்பந்தங்கள் நடைபெற்றன. மேலும் ரூபாய் 18 ,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி ” வரும் 10 ஆண்டுகளில் உலகில் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றும், இதற்காக இந்திய நாட்டில் பல கப்பல் தலங்களும் ,அதற்கான பழுது பார்க்க தலங்களும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் இந்தியா ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு திகழ்கிறது என்று மனம் நெகிழ்ச்சியில் உரையாற்றினார்.

Related post

பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி…