இந்தியாவில் one plus open நிறுவனத்தின் ஸ்மார்ட் மொபைலின் புதிய மாடல் அறிமுகம்- மொபைல் பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் one plus open  நிறுவனத்தின் ஸ்மார்ட் மொபைலின்   புதிய மாடல்    அறிமுகம்- மொபைல் பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் பிரபல ஒன் பிளஸ் ஓபன் நிறுவனம் தனது ஸ்மார்ட் மொபைலின் புதிய மாடலை வருகிற அக்டோபர் 19ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த ஒன் பிளஸ் ஓபன் மொபைலில் புதிய மாடல் சிறப்பு மடித்து திறக்க கூடியளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதற்காக ஒன் பிளஸ் ஓபன் ஸ்மார்ட் மொபைலின் புதிய படத்தின் டீசரை எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தப்புதிய மாடல் மொபைலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 எம்பி கேமரா உள்ளது. மேலும் 4800mAh கொண்ட திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இந்த மொபைல் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. ஒன் பிளஸ் ஓபன் நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனது புதிய மாடலனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதால்- மொபைல் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related post

இந்தியாவில் பிப்ரவரி 9  முதல் பாரத் அரிசி அறிமுகம்!

இந்தியாவில் பிப்ரவரி 9 முதல் பாரத் அரிசி அறிமுகம்!

இந்தியாவில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் பாரத் அரிசியினை மத்திய அரசு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது .இதன் காரணமாக ஏழை…
இந்தியாவில் அறிமுகம் MC 20 Cielo  புதியமாடல்

இந்தியாவில் அறிமுகம் MC 20 Cielo புதியமாடல்

இந்தியாவில் MC 20cielo புதிய கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகம் ஆகிறது. இந்த கார் வகைகளின் உற்பத்தி நிறுவனமான மஸாராட்டி நிறுவனம் வருகிற 25ஆம் தேதி MC…