இந்தியாவில் 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை – WB வங்கி தரவுகளின் புதிய அறிவிப்பு!

இந்தியாவில் 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை – WB வங்கி தரவுகளின் புதிய அறிவிப்பு!

WB வங்கி தரவுகளின் புதிய அறிவிப்பு. இந்தியாவில் 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என WB புதிய அறிவிப்பினைத் தெரிவித்துள்ளது. தற்போது  இந்தியா பொருளாதார வளர்ச்சியிலும் , விஞ்ஞான வளர்ச்சியிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் 5-ஆவது மிகப் பெரிய நாடாக உருவாகியுள்ளது. எனினும்  போதிய வருமான குறைபாட்டினால் இந்திய மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என WB வங்கி தரவுகளின் படி தெரிவித்துள்ளது. இந்தியாவில் சென்னை, மும்பை போன்ற  நகரங்களில் வருமான உயர்வு என்பது மற்ற நாடுகளை காட்டிலும் 3.7சதவீதமாக அமெரிக்க டாலரின் மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே  அமெரிக்கா டாலர் மதிப்பீட்டில்  படி இந்தியாவின் வருமான உயர்வு என்பது கடைசியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் 65 சதவீதமாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. எனினும் இந்திய மக்களின் போதிய வருமானம் 28 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 74 % இந்திய மக்களுக்கு ஆரோக்கியமாக உணவுப்பொருட்கள் கிடைக்கவில்லை என்று WB புதிய அறிவிப்பினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related post

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…
உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே விமானத்துறையில் அதிகளவில் சாதனை செய்யும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் 2020- 2024ஆண்டுக்குள் விமான போக்குவரத்து துறையில் பலவித முன்னேற்ற வளர்ச்சி…