இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் 80 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்!

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால்  80 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்!

கடந்த 10 ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் உபயோகத்தால் இந்தியாவில் 80 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக ஐநா பொது சபை தலைவர் டென்னிஸ் பிரான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தால் அரசு மற்றும் சமூக நலத்திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைகின்றன. மேலும் நகரப்புறங்களைத் தவிர,கிராமப்புறங்களிலும் ஸ்மார்ட் போன் உபயோகத்தால் பொதுமக்களிடையே வங்கி, பணம் செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதனால் டிஜிட்டல் உலகில் இந்தியா பணப்பரிவத்தினையில் முன்னிலையில் உள்ளது.இதனால் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஐநா பொது சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

Related post