இந்தியாவில் டிசம்பர் 7ஆம் தேதி இந்திய கொடி நாள் கொண்டாட்டம்!

இந்தியாவில் டிசம்பர் 7ஆம் தேதி இந்திய கொடி நாள் கொண்டாட்டம்!

இந்தியாவில் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர்கள் நினைவாக கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் படைவீரர்களின் தியாகங்களையும் நினைவு போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்களில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகிறது. அவை உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினர்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்விற்காக உதவுகிறது. 

கோவை மாநிலத்தில் இந்திய கொடி நாள் நினைவாக அதிகளவில் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுள்ளன.மேலும் இந்த ஆயுதபடை தினத்தை முன்னிட்டு நாட்டின் துணிச்சல் மிக்க வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடியும் X வலைத்தளங்களில் மரியாதை செலுத்தியுள்ளார்.

Related post

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…