இந்தியாவில் ஜியோ கிளாஸ் அறிமுகம்

இந்தியாவில் ஜியோ கிளாஸ் அறிமுகம்

இந்தியாவில் தொழில்நுட்பம் கொண்ட ஜியோ கிளாஸ் அறிமுகமாகியுள்ளது. AR மற்றும் VR வீடியோக்களைப் பார்கலாம். ஜியோ கிளாஸ் 100-இன்ச் FHD மைக்ரோ-லெட் 3D டிஸ்ப்ளே மற்றும் வாய்ஸ் மற்றும் கேஸ் இன்டராக்ஷன் கொண்ட இலகு ரக ஸ்மார்ட் கிளாஸாக தொழில் நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.174 மிமீ நீளம், 155 மிமீ அகலம் மற்றும் திறந்திருக்கும் போது 38 மிமீ உயரம் கொண்ட ஜியோ கிளாஸ் சிறியதாகவும், காம்பேக்டாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கேபிள் மற்றும் விசர் இல்லாமல் வெறும் 69 கிராம் எடையைக் உள்ளது .

இந்த கண்ணாடியில் இந்த ஜியோ கிளாசில் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்கலாம். 4000 mAh எஸ் பேட்டரி கொண்ட இந்த கண்ணாடி ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை வேலை செய்யும்.மேலும் லேப்டாப், கேமிம், ஸ்மார்ட் போன் போன்றவற்றை இணைக்கும் வகையில் வசதிகளுடன் புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் ஜியோ கிளாஸ் விற்பனைக்கு உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் வரவேற்று வருகின்றனர்.

Related post