இந்தியாவில் காலாட் படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இந்தியாவில்  காலாட் படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இந்தியாவில் (அக்டோபர் 27 )இன்று காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு காஷ்மீருக்கும்- பாகிஸ்தானுக்கும் எதிரான போரில் இந்திய ராணுவம் வீரப் போர் புரிந்து இந்திய மக்களைக் காப்பாற்றியது ‌.

இந்தப் போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் வீரச்செயலை நினைவு கூறும் வகையில் இன்று (அக்டோபர் 27) காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது . எனவே இன்று இந்திய தேசிய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ராணுவ படை தளபதிகள் அதிகாரிகள் முன்னிலையில் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.

Related post

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…