இந்தியாவில் (அக்டோபர் 27 )இன்று காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு காஷ்மீருக்கும்- பாகிஸ்தானுக்கும் எதிரான போரில் இந்திய ராணுவம் வீரப் போர் புரிந்து இந்திய மக்களைக் காப்பாற்றியது .
இந்தப் போரில் உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் வீரச்செயலை நினைவு கூறும் வகையில் இன்று (அக்டோபர் 27) காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது . எனவே இன்று இந்திய தேசிய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ராணுவ படை தளபதிகள் அதிகாரிகள் முன்னிலையில் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.