இந்தியாவில் அறிமுகம் MC 20 Cielo புதியமாடல்

இந்தியாவில் அறிமுகம் MC 20 Cielo  புதியமாடல்

இந்தியாவில் MC 20cielo புதிய கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகம் ஆகிறது. இந்த கார் வகைகளின் உற்பத்தி நிறுவனமான மஸாராட்டி நிறுவனம் வருகிற 25ஆம் தேதி MC 20cielo என்ற புதிய மாடல் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது. . சொகுசு காராக தயாரிக்கப்பட்டு MC20 cielo புதிய மாடலின் விலை 28 லட்சம் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கார்களுக்கான புக்கிங் பதிவு விரைவில் கொண்டு வரப்படும் என என்று மஸாராட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் புதிய வகையான மாடல் கார்களை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டி வருவதால் தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு கார்கள் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

Related post

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…
இந்தியாவில் பிப்ரவரி 9  முதல் பாரத் அரிசி அறிமுகம்!

இந்தியாவில் பிப்ரவரி 9 முதல் பாரத் அரிசி அறிமுகம்!

இந்தியாவில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் பாரத் அரிசியினை மத்திய அரசு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது .இதன் காரணமாக ஏழை…
இந்தியாவில் one plus open  நிறுவனத்தின் ஸ்மார்ட் மொபைலின்   புதிய மாடல்    அறிமுகம்- மொபைல் பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் one plus open நிறுவனத்தின் ஸ்மார்ட் மொபைலின் புதிய மாடல்…

இந்தியாவில் பிரபல ஒன் பிளஸ் ஓபன் நிறுவனம் தனது ஸ்மார்ட் மொபைலின் புதிய மாடலை வருகிற அக்டோபர் 19ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த ஒன் பிளஸ் ஓபன்…