இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் !

இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் !

இந்தியாவின் கர்மான் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் . இந்தியாவின் கர்மான் தண்டி சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் டென்னிஸ் தொடர் ஈவன்ஸ்வில்லேவில் ITF W60 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் உலகில் 210 நிலையான வீராங்கனை உக்கரையானின் வீராங்கனையான யூலியாவை   (7-5, 4-6, 6-1 ) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதனால் உலக சர்வதேச      டென்னிஸ்  ITF W60என்ற பட்டத்தை   கர்மான் கவுர் தண்டி சாம்பியன் பட்டம் வென்றார் . இந்திய  டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கு அடுத்ததாக கர்மான் கவுர் தண்டி சாம்பியன் பட்டம் வென்று நமது நாட்டுக்கு பெருமையை சேர்த்துள்ளார்.  இதன் மூலம் US ஓபன் கிராண்ட்ஸ்லாம்  தொடரில்  தகுதி பெற்றுள்ளார்.

Related post

டி.என்.பி எல்  கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்!

டி.என்.பி எல் கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்!

டி.என்.பி.எல்  கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்! டி.என்.பி.எல் கிரிக்கெட்  தொடரின் இறுதிப்போட்டி (ஜூலை 12)ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்றது. இறுதிப்போட்டி. லைக்கா கோவை கிங்ஸ்- நெல்லை…