இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இசைஞானி இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று (ஜுன் 2) முதலமைச்சர்  மு. க.ஸ்டாலின் நேரில் சென்று இசைஞானி இளையராஜாவிற்கு   நினைவு பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இளையராஜா அலுவலகத்தில் முதலமைச்சருடன் கே.என். நேரு, பொன்முடி ,திமுக கட்சி தலைவர்கள் மற்றும்நடிகர் பூச்சி  முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இளையராஜா அவர்கள் ’14 வயது முதல் இன்று 81 வரை இசையுலகில் பெரிய சகாப்தத்தை’ ஏற்படுத்தியுள்ளார். எனவே இசை கலைஞன் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு சிறப்பாக   நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இளையராஜாவை செய்தியாளர்கள் சந்திக்க அனுமதி பெற்று வருகின்றனர். மேலும் பெரும்பாலான திரை பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related post

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 ‌ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் 91.55 %தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 399152 லட்சம் மாணவர்களை விட 422591 லட்சம் மாணவிகளே…
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச் 1) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,302 மையங்களில் 7.94 லட்சம்…
இசைக்குயில் பவதாரணி மறைந்தார்!

இசைக்குயில் பவதாரணி மறைந்தார்!

இசைஞானி இளையராஜாவின் மகள் இசைக்குயில் பவதாரணி மறைந்தார்.இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி. இவர் ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை,…