ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

ஆவின் பச்சை நிற பால்  பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

பச்சை நிற ஆவின் பால் நவம்பர் 25 தேதி முதல் விற்பனைக்கு நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆவின் நிறுவனமானது நான்கு வகையான பால் பாக்கெட்களை விற்பனை செய்து வருகிறது .

இந்நிலையில் மற்ற பால் பாக்கெட்களைக் காட்டிலும் பச்சை நிற பால் தரம் உள்ளதாகவும் ,மிக கொழுப்பு சத்து நிறைந்ததாகவும், குறைவான விலையில் ஒரு லிட்டருக்கு ரூ 44 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் ஆவின் பச்சை நிற பாலினை வாங்குகின்றனர். இந்நிலையில் பச்சை நிற ஆவின் பாலுக்காக பவுடர் அதிகளவில் வாங்கப்படுவதால் பேரிழப்பு ஏற்படுகிறது .இதன் காரணமாக பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனையை நிறுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது‌.இதனால் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினர்கள் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related post

மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி!

மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் நீர்வீழ்ச்சி, அருவிகள் போன்ற சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந் நிலையில் நெல்லை மாவட்டம் அம்மாசமுத்திரம்…
தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

சென்னையில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார். இந்த விழா முடிந்து…
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை.  தமிழ்நாட்டில் மல்டி பிளஸ் திரையரங்குகள் அதிகரித்து வருகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரிப்பதால் டிக்கெட் விலை அதிகரிப்பதோடு அங்கு  விற்கப்படும் …