ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை !

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை !

ஆவின் நிறுவனமானது பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது.இதனால் பொதுமக்கள் பலரும் அதிருப்தி அடைந்து வருகின்றன. பால் ,நெய், வெண்ணெய் ஆகிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவதால் பல கட்சித் தலைவர்களும் ,பல பகுதியிலிருந்து பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆவின் நிறுவனமானது 4.5 இலட்சம் பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்துவதற்காக பால், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்களின்  பால் பொருட்களின் விலையை விட ஆவின் நிறுவனத்தின் பொருட்களின் விலை குறைவாகவே உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளது. மேலும் ‘உற்பத்தியாளர்களின் நலனை  மேம்படுத்துவதற்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி’ கேட்டுக் கொண்டு ஆவின் நிறுவனம் அறிக்கையினை செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளது.

Related post

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

ஆவின் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் நான்கு வகையான ஐஸ்கிரீன்களின் வகையை உயர்த்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தில் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன்…