ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி-மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி-மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி-மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. புதுடெல்லியில் 51ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் (2. 8. 2023) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கவுன்சிலில் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி குறித்த கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு   51 ஆவது ஜிஎஸ்டி  கவுன்சிலில் இணைய வழியாக கலந்து கொண்டார். இந்த 51ஆவது கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் ‘ ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28 % ஜிஎஸ்டி வரி விதிப்பு அக்டோபர் 1 முதல் அமலபடுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் இந்த வரி விதிப்பு குறித்து ஆறு மாதங்களுக்கு மறு ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ‌. மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தமிழக அரசின் தடை சட்டத்தை பாதிக்காத வகையில் 28 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

Related post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன்…

 டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர்…
9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…

நாடாளுமன்றத்தில் 2024-25 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடரை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கம்…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்தில்…