ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதாக இஸ்ரோ தகவல்;

ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதாக இஸ்ரோ தகவல்;

ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதாக இஸ்ரோ தகவல்; ஆதித்யா எல் -1 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்வெளியில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதலத்தில் இருந்து பி .எஸ். எல். பி -சி 57 ராக்கெட் வாயிலாக ஆதித்யா எல் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.  ஆதித்யா எல்-1 சூரியனை குறித்த ஆய்விற்காக விண்வெளியில் இஸ்ரோவால் ஏவப்பட்டுள்ளது.

தற்போது தனது பயணத்தை சரிவர (ஆதித்யா- எல் 1) விண்கலம் செய்து கொண்டு வருகிறது என்பதை இஸ்ரோ  விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.தற்போது பூமி சுற்றுவட்ட பாதையிலிருந்து தன்னைத்தானே சுற்றிக்கொண்ட  புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. கடந்த (செப்டம்பர் 4 தேதி) பூமிக்கு அருகே சிறு புள்ளி போல்   தென்படும் நிலவின் படத்தையும் ஆதித்யா எல்- 1விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளதை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Related post

இஸ்ரோவுக்கு ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருது!

இஸ்ரோவுக்கு ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஏவியேஷன் வீக் லேராட்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.பல நாடுகள் செய்யாத விண்வெளி ஆய்வில் இந்தியா சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும் நிலவினைப் புகைப்படம் எடுத்து…
இஸ்ரோ- நாசா இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் திட்டம்!

இஸ்ரோ- நாசா இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்தும் திட்டம்!

இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து புதிய செயற்கைக்கோள் ஒன்றினை விண்ணுக்குச் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு அதன் மூலம் பூமியின் கால வெப்பநிலை…