ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு அதிகரிக்க வாய்ப்பு

ஆட்டோ ஓட்டுநர்களின்  கட்டண உயர்வு அதிகரிக்க வாய்ப்பு

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (11.10.2023) நிறைவடைகிறது. இந்த சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் மண்டலத் திருத்த சட்டம் குறித்து முடிவு தாக்கல் செய்தார். மேலும் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்கக்கோரி கர்நாடகா அரசனை மத்திய அரசு வலியுறுத்த முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நீண்ட காலமாக ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டோ கட்டண உயர்வினை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் விடுத்து வந்திருந்தனர், இந்நிலையில் போக்குவரத்து கழகத் துறை சிவசங்கர் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்களின் கட்டண உயர்வினை குறித்த மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களின் கட்டண உயர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!

தமிழகத்தில் சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!

நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட சுங்க சாவடிகளில் சுமார் 600 சுங்க சாவடிகள் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மற்றும்…