ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி இந்திய அணி வெற்றி!

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டி இந்திய அணி வெற்றி!

ஆசிய சாம்பியன் ஹாக்கி போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-ஆவது ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நேற்றைய தினம் (ஆகஸ்ட் 9ஆம்) தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கடைசி லீக் போட்டி நடைபெற்றது. இந்த (இந்தியா- பாகிஸ்தான்) இடையேயான ஹாக்கி போட்டியினைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டி மிக கடுமையாகவும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.

இந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி வீரர்களான பெனால்ட் கார்னர் சிங்,ஜர்ராஜ் சிங்,ஆகாஷ் தீப் சிங் போன்ற வீரர்கள் கோல் அடித்து ஆட்டத்தைச் சிறப்பாக்கினர். இந்த ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி (4-0 ) என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது .இதனால் மூன்று முறை ஹாக்கி சாம்பியன் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனைக் கண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Related post

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க எதிராக இந்திய அணி அபார வெற்றி!

டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க எதிராக இந்திய அணி அபார…

டி20 கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா இந்தியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் 3 முறையாக நடைபெற்றது. இந்தப் போட்டியானது…
13ஆவது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் அரையிறுதி இறுதிச்சுற்றுக்கு இந்தியாமுன்னேற்றம் !

13ஆவது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் அரையிறுதி இறுதிச்சுற்றுக்கு இந்தியாமுன்னேற்றம்…

13ஆவது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த ஹாக்கி…