ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவருக்கு அழைப்பு!

ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவருக்கு அழைப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் படி பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது .அதன்படி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி பதவியேற்கிறார். இதற்கான விழா டெல்லியில் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .இவர் மராட்டியாவில் உள்ள ரயிலில்1988 முதல் பெண் ஓட்டுனராக பணி புரிந்தவர். தற்போது சுரேகா யாதவ் மராட்டிய மாநிலம் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் மற்றும் சோலாபூர் இடையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்கி சாதனை படைத்து வருகிறார்.

Related post