அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ போஸ்டர்கள் வெளியீடு!

அருள்நிதியின்  ‘டிமான்டி காலனி 2’ போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 2015 இல் வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக டிமான்டி காலனி உருவாகியுள்ளது. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகர் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அருள்பாண்டியன், முத்துக்குமார் ,மீனாட்சி கோவிந்தராஜன் ,அர்ச்சனா மற்றும் ரவிச்சந்திரன் போன்ற திரை பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் சாம்.சி.எஸ் இசையமைப்பினை மேற்கொண்டுள்ளார். ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், டி.குமரேஷ் படத்தொகுப்பை வழங்கி உள்ளனர். டிமான்டி காலனி 2 திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பாக விஜய் சுப்பிரமணியன் ராஜ்குமார் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இணைந்து தயாரித்து உள்ளனர்.

இத்திரைப்படம் மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தொழில்நுட்பத்துடன் கலைஞர்களிலன் கைவண்ணத்தில் சிறப்பான முறையில் VFX காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. டிமான்டி காலனி 2 திரைப்படத்தினை BTG universal நிறுவனம் மொத்த செலவில் வெளியிடுகிறது. ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தின் நடிகர் அருள்நிதியின் போஸ்டர்கள் நேற்றைய தினம் வெளியானதில் ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.

Related post

கருடன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

கருடன் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

கருடன் திரைப்படத்தில் சசிகுமார் சகதாநாயகனாக நடித்துள்ளார். கருடன் திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். சமுத்திரகனி, உன்னி முகுந்தன்,மைம் கோபி மற்றும் நகைச்சுவை நடிகர் சூரி போன்ற நட்சத்திர…
விக்ரம் பிரபுவின்  ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள்  ஜூன் 23 வெளியீடு!

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள் ஜூன் 23…

விக்ரம் பிரபுவின்     ‘பாயும் ஒளி நீ எனக்கு’ போஸ்டர்கள் _ ஜூன் 23 ரிலீஸ்.  விக்ரம் பிரபு ‘பாயும் ஒளி நீ எனக்கு’  திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினைக் கார்த்திக்…