அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு!

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் இன்று ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை திறப்பு விழாவில் பிரதமர் மோடி, பல முக்கிய பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் திரைத்துறையினர் என எல்லோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று 12:30 மணியளவில் பாலராமர் சிலைபொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பால ராமர் சிலைக்கு வேத மந்திரங்களுடன் மலர் பூஜைகள் தொடங்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கோயிலில் பால ராமர் திருவாபரண அலங்காரத்திலும் , வைரம், தங்கம் என ஜொலிக்கும ஆபரணங்களுடனும், துளசி மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறார்.

அயோத்தியில் பாலராம சிலையைப் பக்தர்களுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் நாளை முதல் பக்தர்களுக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related post

2024 ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்   முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு !

2024 ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்…

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது . அயோத்தி ராமர் கோயில் ரூ.1000 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது..இந்த 3 அடுக்குகளாக நாகரா கட்டிட…
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில்  பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

உத்திர பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வருகிற வருடம் 2024 இல் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படுகிறது.…