அமேசான் நிறுவனத்தின் ஆரோரா திட்டம்!

அமேசான் நிறுவனத்தின்  ஆரோரா திட்டம்!

அமேசான் நிறுவனமானது திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமேசான் நிறுவனமானது கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தைத்தொடங்கியுள்ளது. அமேசான் நிறுவனம் (Sol ARC நிறுவனத்துடன் இணைந்து ஆரோரா திட்டத்தினை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மும்பை, டெல்லி, பெங்களூர் ,சென்னை ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள கற்றல் திறன் குறைபாடு உள்ள நபர்களுக்கு கற்றல் திறனை அதிகரித்தும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகிறது.

திறமையானவர்களுக்கு மட்டுமின்றி, அனைவர்களுக்கும் சமமான பணியிடங்கள் உருவாக்குவதற்காக அமேசான் நிறுவனம புது முயற்சியில் (Aurora )ஆரோரா திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

Related post

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம் !

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம் !

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம்.    உலக அளவில்  ஏற்பட்ட பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாக அமேசான் நிறுவனம்  பல தொழில்நுட்ப செலவுகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக அமேசான் நிறுவனம்…