அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம் !

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம் !

அமேசான் நிறுவனஊழியர்கள் போராட்டம்.    உலக அளவில்  ஏற்பட்ட பொருளாதாரத்தின் மந்த நிலை காரணமாக அமேசான் நிறுவனம்  பல தொழில்நுட்ப செலவுகளை குறைக்கத் தொடங்கியுள்ளது. சமீப காலமாக அமேசான் நிறுவனம் 27,000 ஊழியர்களை பணி நீக்கம்  செய்துள்ளது. இதனால்  அமேசான்   நிறுவன ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு கவலையாக இருந்தனர்.இந்நிலையில் மே 1 முதல் 2000 ஊழியர்களை மீண்டும்  அலுவலகத்திற்கு வர வேண்டும்  என அமேசான் நிறுவனம் கட்டாயப்படுத்தி வந்தது.

மேலும் அவர்கள் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் அமேசான் நிறுவனம்  உத்தரவிட்டது.   இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின்  எதிராக மே 31 சீயாலிட்டில் உள்ள தலைமை மையத்தில் Amazon’s spheres கட்டிடத்தின் முன்பு நின்று அமேசான் ஊழியர்கள் 1000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும்  அலுவலகத்தில் அமர்த்தப்பட வேண்டும். என அமேசான் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related post

அமேசான் நிறுவனத்தின்  ஆரோரா திட்டம்!

அமேசான் நிறுவனத்தின் ஆரோரா திட்டம்!

அமேசான் நிறுவனமானது திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமேசான் நிறுவனமானது கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தைத்தொடங்கியுள்ளது. அமேசான் நிறுவனம் (Sol…
என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முற்றுகைப் போராட்டம்-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் !

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முற்றுகைப் போராட்டம்-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் !

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக முற்றுகைப் போராட்டம் நடத்த போவதாக  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக   நிறுவனத்தின் சுரங்கப்பாதை  …