அமெரிக்காவில் மியாமி நகரில் (Icon of the seas)மிகப்பெரிய கப்பல் !

அமெரிக்காவில் மியாமி நகரில் (Icon of the seas)மிகப்பெரிய கப்பல் !

அமெரிக்காவில் மியாமி நகரில் மிகப்பெரிய கப்பல் ( Icon of the seas ) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. 20 மாடிகள், 50 அடி உயரம் நீர்வீழ்ச்சி, 40 உணவகங்கள், 7 நீச்சல் குளங்கள், 6வாட்டர் ஸ்லைடுகள் ஏராளமான பார்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கப்பல்2.5 லட்சம் டன் எடையுடன் வடிவமைக்கப்பட்டு,7000 பேர்கள் பயணிக்கின்றனர் . இதுவரை பயணிக்க 2026 ஆம் ஆண்டு வரையிலான டிக்கெட்கள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன .இந்த கப்பல் தனது முதல் பயணத்தை அமெரிக்காவின் மியாமி நகரில் இன்றைய தினம் தொடங்கியுள்ளது. மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பலின் மதிப்பு 2 பில்லியன் டாலராக மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் ஒரு வாரத்திற்கு பயணம் செய்ய அமெரிக்க டாலர் மதிப்பில் 1800 டாலர் முதல் 2200 டாலராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது

இந்தியாவின் மதிப்பில் ரூபாய் 1,50 ,000 முதல் ரூபாய் 1,83 ,000 வரை கணக்கிடப்படுகிறது.இதனால் கப்பலில் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related post

அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோயில்  அக்டோபர் 18தேதி திறப்பு

அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோயில் அக்டோபர் 18தேதி திறப்பு

அமெரிக்காவில் சுவாமி நாராயண அக்ஷர்தாம் கோயில் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி பார்வையாளர்களுக்காக திறக்கப்பட உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய இரண்டாவது இந்து கோயிலாக மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.…