அதர்வா முரளி நடிக்கும் டி என் ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதர்வா முரளி  நடிக்கும் டி என் ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் அதர்வா முரளி டி என் ஏ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். டி என் ஏ திரைப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக அம்பேத்கர் குமார் தயாரிக்கிறார். டிஎன்ஏ திரைப்பட ஆக்சன் நிறைந்த தில்லரான கதையாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 

இந் நிலையில் அதர்வா பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை டிஎன்ஏ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. சிறிது இடைவெளிக்குப் பிறகு அதர்வாவின் திரைப்படம் வெளிவர இருப்பதால் அவரின் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்கின்றனர்.

Related post

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷ்கினும் இணைந்து உருவாகும் டிரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷ்கினும் இணைந்து உருவாகும் டிரெயின் திரைப்படத்தின்…

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் மிஷகினும் இணைந்து ட்ரெயின் திரைப்படத்தை உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்தத் திரைப்படத்தில்…
‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!

‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!

‘ப்ராஜெக்ட் கே’ பர்ஸ்ட் லுக் போட்டோ வெளியீடு!  நடிகர் பிரபாஸ் ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ராஜெக்ட் கே திரைப்படத்தைத் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின்…