அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு!

அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு!

அக்வா மேன் 2 ஹாலிவுட் திரைப்படம் உலகத் திரையரங்குகளில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியீடு.  உலகத் திரையரங்குகளில் அக்வா மேன் 2 திரைப்படம் இரண்டாம் பாகம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.இந்தத் திரைப்படத்தை ஜேம்ஸ் வான் எழுதி இயக்கியுள்ளார். அக்குவா மேனகா ஜேசன் மாமோ சூப்பர் கதாநாயகனாக நடித்துள்ளார். கடலுக்கு அடியில் ஒரு உலகம் உள்ளது போல கதையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் சிறப்பான அம்சமாக நீருக்கடியில் இருப்பது போன்ற படப்பிடிப்புகள் காட்சிகாக எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திரைப்படத்தினை பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  கடலுக்கு அடியில் உள்ள தனது  குடும்ப ராஜ்ஜியத்தை,  காப்பாற்ற அக்வாமேன் செய்யும் சாகசங்களே திரைப்படத்தின் (Aquaman and the lost kingdom) கதை.  உருவாகியுள்ளது.  சமீபத்தில் அக்வா மேன்2 டிரைலர்கள் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.அக்வா மேன் 2 திரைப்படம் டிசம்பர் 21 தமிழ் மொழியிலும் விரைவில்!. குழந்தைகள் மகிழ்ச்சி!

Related post

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…
அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.…
புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

 புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் சினிமாவில் அறிமுகம்!எல்வின் புல்லட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். புல்லட் திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.…