அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் – ஜூன் 1 வெளியீடு!

அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் – ஜூன் 1 வெளியீடு!

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் ஜூன் 1 வெளியாகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் 10 மொழிகளில் ஜூன் 1 வெளிவரவுள்ளது. குழந்தைகள் விரும்பும் வகையில் ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் பலவித பரிமாணங்களில்  வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ட்ஸ் தயாரித்ததில் புதிய மைக் கல்லை எட்டி உள்ளது. இந்தத் திரைப்படம் ஆங்கிலம் ,இந்தி, தமிழ்,தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் ,குஜராத்தி ,மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி என 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் இந்தி மற்றும் பஞ்சாபி பதிப்புகளுக்கு இந்திய ஸ்பைடர் மேன் பவித்ரா பிரபாகரனின் குரலை பிரபல கிரிக்கெட் வீரர் ஷிப்ரான்  கில் வழங்கினார் என இந்த படத்தின் படக்குழு தெரிவித்தது. இதன் ட்ரெய்லர்கள் சமீபத்தில் வெளியானதில்  இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பாக அமைந்தது. இந்தப் படம் 2.20மணி நேரம் நீளம் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ஜூன் 2அன்று வெளியிடுவதாக இருந்த நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தின் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி  முன்னதாகவே வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பிரம்மாண்டமான அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ட்ஸ் திரைப்படம் உலக அளவில் திரையரங்களில் வெளியாகும் எனப் படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related post

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி  உலக திரையரங்குகளில் வெளியீடு!

‘லால் சலாம் ‘திரைப்படம் பிப்ரவரி 9 ம் தேதி உலக திரையரங்குகளில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்…
அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் ட்ரைலர் வெளியீடு!

அயலான் திரைப்படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ! அயலான் பொங்கலுக்கு வருவார் , உங்களின் மனதை வெல்வார்! என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.…
புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!

 புல்லட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் தமிழ் சினிமாவில் அறிமுகம்!எல்வின் புல்லட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். புல்லட் திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார்.…