ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் உலக திரையரங்களில் வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி முக்கிய கதாபாத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் தீபிகா படுகோனே புதிய தோற்றத்திலும் நடித்துள்ளார்.
Read More