பொழுதுபோக்கு

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில்
Read More

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா, 250 ஏக்கர் பரப்பளவில் சாலைகள்,
Read More

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஸ்கூலில்
Read More

2500 குழந்தைகளுக்கு இன்சுலின் வழங்கும் திட்டம் துவக்கம்!

 தமிழகத்தில்’ நீரிழிவால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுக்கு, ‘இன்சுலின்’வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டைப் ஒன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்
Read More

கேரள வையகத்தில் பெரியார் நினைவிடம் திறப்பு!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் நினைவிடம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூறும் வகையில், தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச்சின்னம் 20
Read More

நடிகர் விக்ரம் அவர்களின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் உருவாகிறது!

நடிகர் விக்ரம் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை அருண்குமார் இயக்குகிறார். நடிகர் விக்ரமுடன் ‘தூஷரா விஜயன் ,எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் திரைப்படத்தில் ஜி
Read More

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள் தொடர்ந்து திரையுலகில் சாதனைகளைப் புரியவும் ரசிகர்களையும்
Read More

சேதம் அடைந்த குடிசை வீடுகளுக்கு 10,000ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்!

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் பெஞ்சமல் புயலால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்தது இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்த பேரிடர் மீட்பு பணிகளை தமிழக
Read More

வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் தமிழக

 வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணி விழாவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2-ஆம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வடசென்னை
Read More

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்- தமிழ்நாடு அனுமதி வழங்காது!

 மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை ஏலம் வழங்கப்பட்டது.டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர்,
Read More