மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இயக்குநரான மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிர்ஷ்டசாலி திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இத் திரைப்படம்
Read More