பொழுதுபோக்கு

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில்
Read More

உலகிலேயே பெண் விமானிகள் அதிகளவில் பணிபுரிவதில் இந்தியா முதலிடம்!

உலகிலேயே விமானத்துறையில் அதிகளவில் சாதனை செய்யும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இந்தியாவில் 2020- 2024ஆண்டுக்குள் விமான போக்குவரத்து துறையில் பலவித முன்னேற்ற வளர்ச்சி கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள்
Read More

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச் 1) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,302 மையங்களில் 7.94 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு
Read More

நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் இன்று காலமானார்.

 நகைச்சுவை நடிகர் அடடே மானோகர் இன்று காலமானார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1986 – 93 வரை டிடி தொலைக்காட்சிகளில் வெளியான ‘அடடே மனோகர் ‘ என்ற தொடர் நடித்து மிக பிரபலமானவர். இவர்
Read More

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக தரமான கல்வி வழங்குவது, காலை உணவுத்
Read More

இந்த ஆண்டு இறுதியில் நடிகர் ராம்சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகிறது.

நடிகர் ராம்சரண் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடிக்கிறார். கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். கியாரா அத்வானி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம், சுனில்
Read More

மருத்துவர்கள் மருத்துவச் சீட்டை CAPITAL எழுத்தில் எழுத வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுரை

சமீபத்தில் மருத்துவர்கள் எழுதும் மருத்துவப் பரிந்துரை சீட்டால் பலவிதக் குளறுபடிகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களுக்கு கேப்டல் எழுத்தில் மருத்துவப்பரிந்துரை சீட்டை எழுத வேண்டும் எனச் சுகாதார துறை அறிவித்துள்ளது
Read More

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆதார் எண் பதிவு நாளை முதல் துவக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான ஆதாரப்பதிவு (பிப்ரவரி 23 ஆம் தேதி) நாளை முதல் துவங்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் இயங்கி
Read More

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் முதலில் அறிமுகமாகினார் . தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மலையாள திரைப்பட முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை லைக்கா
Read More

தமிழகத்தில்TANCET, CEETA தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்கள் இன்று வெளியீடு!

தமிழகத்தில் MBA,MCA,M.TECH,M,Arch போன்ற படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்கான TANCET, CEETA, நுழைவு தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் TANCET நுழைவுத் தேர்வு மார்ச் 9ஆம் தேதியும் ,CEETA நுழைவுத் தேர்வு 10ஆம் தேதியும்
Read More