பொழுதுபோக்கு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது !

 புரட்டாசிமாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்குச் சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
Read More

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பா அம்மாள் காலமானார்!

கோவை மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள், வயது 109. இயற்கை விவசாயம் செய்து வந்த இவரது பணியைப் பாராட்டி மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. விவசாயம்
Read More

நடிகர் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாகிறது. ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குநர் வேட்டையன் இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில்
Read More

நடிகர் பிரபுதேவாவின் தியேட்டர் திரைப்படம் செப்டம்பர் 27 இன்று ரிலீஸ்!

நடிகர் பிரபு தேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பேட்ட ரா ப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படத்தை எஸ்.ஜே சீனு இயக்கியுள்ளார் .இத் திரைப்படத்தின் இசையினை டி இமான் இசையமைத்துள்ளார். நடிகர்பிரபுதேவா, உடன் வேதிகா, சன்னி
Read More

பாடலாசிரியர் மு மேத்தா அவர்களுக்குக் கலைஞர் பெயரில் கலைத்துறை வித்தகர் விருது!

தமிழக திரை உலகில் மு மேத்தா சிறந்த கருத்துக்களைக் கொண்ட பாடல்களை எழுதியதற்காக அவருக்குக் கலைஞர் பெயரில் கலைத்துறை வித்தகர் விருது தேர்வாகியுள்ளது. மு மேத்தா ராஜராஜ சோழன், புதுக்கவிதைகள் போன்ற மூலம் திரைப்படங்களின்
Read More

காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,5
Read More

காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி திமுக கட்சி சார்பாக பவள விழா !

காஞ்சிபுரத்தில் திமுக கட்சி சார்பாக செப்டம்பர் 28ஆம் தேதி பவளவிழா நடைபெறுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில்50,000 உறுப்பினர்கள் பங்கேற்கும் அளவிற்கு பிரம்மாண்டமான
Read More

நடிகர் நானியின் அதிரடியான நடிப்பில் ஹிட் 3!

  தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நானி பல சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகர் நானி நடித்த ஹாய் நானா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.அடுத்த அவதாரமாக
Read More

ஃபோர்டு தொழிற்சாலையை நிறுவ தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!

 தமிழகத்தில் கார் நிறுவனமான ஃபோர்டு தொழிற்சாலை பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் சென்னை அடுத்ததாக மறைமலை நகரில் 1996 நிறுவப்பட்டது .தற்போது இந்தச் சூழலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடந்த 3
Read More

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம் !

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன முறை உபகரணம் வழங்கும் திட்டத்தினைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 21.9.24ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற்றது. சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பாக கோரிக்கைகள்
Read More