நுகர்வோர் தீர்ப்பாயம் – கூடுதல் விலையில் விற்பனை செய்யும் கடைகளில் அபராதம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவுளி கடை ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு இரவு பாடசாலையை நடிகர் விஜய் தொடங்க உள்ளார். (ஜூலை 15) ஆம் தேதி தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ரயில் டிக்கெட் விற்று தீர்ந்தன. தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ரயில் டிக்கெட் பத்து நிமிடங்களில் விற்று தீர்ந்தன. இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அநீதி திரைப்படம் ஜூலை 21 ரிலீஸ்! அர்ஜுன் தாஸ் அநீதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் . இந்தத் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். வனிதா விஜயகுமார் நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, காளி
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள் சாதனை படைப்பு ! சலார் படத்தின் டீசர் சாதனை படைத்துள்ளது. நடிகர் பிரபாஸ் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சலார் திரைப்படம் பிரசாந்த்
வேளாண் வர்த்தகத் திருவிழாவிற்கு அனைவரும் வருக! நடிகர் கார்த்திக் அழைப்பு! சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பாக வேளாண் வர்த்தக திருவிழா நடைபெற
சென்னையில் மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா மிக விரைவில்* சென்னையில் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது. முதலில் குஜராத் உள்ளிட்ட நாடுகளில் பட்டம் விடும் விழா நடைபெற்றுள்ளது. தற்போது தமிழ்நாடு
நாம் அன்றாட உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் புற்று நோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக WHO அறிக்கை! உலக சுகாதார அமைப்பு புற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவு புற்று நோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை. தமிழ்நாட்டில் மல்டி பிளஸ் திரையரங்குகள் அதிகரித்து வருகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரிப்பதால் டிக்கெட் விலை அதிகரிப்பதோடு அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் போன்றவை
மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு! திரை உலகில் மலையாள நடிகராக அறிமுகமான பிரித்விராஜ், நடிகராக ,இயக்குனராக, தயாரிப்பாளராக பல் திறன் கொண்டு செயலாற்றி வருகிறார். இவர் நிறுவனமான பிரித்விராஜ் ப்ரொடக்ஷன் 2017