நடிகர் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சித்தார்த் விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.கருணாஸ், செல்வராகவன் மற்றும் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சொர்க்கவாசல் திரைப்படத்தை ஸ்வீப்
Read More